முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகளவில் 3.74 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு

உலகளவில் 3.74 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.74 கோடியைகடந்துள்ளது.

 • 15

  MORE
  GALLERIES

 • 25

  2 கோடியே 85 லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில் 10,85,000 பேர் உயிரிழந்தனர்.

  MORE
  GALLERIES

 • 35

  உலகளவில் 3.74 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு

  அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 80,00,000ஐயும் உயிரிழப்பு எண்ணிக்கை 2,20,000தையும் கடந்தது.

  MORE
  GALLERIES

 • 45

  உலகளவில் 3.74 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு

  பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை 51 ,00,000ஐயும் ரஷ்யாவில் பாதிப்பு 13,00,000தையும் கடந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  உலகளவில் 3.74 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு

  கொலம்பியாவில் பாதிப்பு 9,19,000மாக இருக்கிறது.

  MORE
  GALLERIES