இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 27,071 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98, 84, 100 ஆக உயர்ந்துள்ளது.
2/ 3
புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 336 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1, 43,355 ஆக உயர்ந்துள்ளது.
3/ 3
32,586 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரத்தில் புதிதாக 30,695 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 93,88,159 ஆக உயர்ந்துள்ளது.
13
இந்தியாவில் புதிதாக 27,071 பேருக்கு கொரோனா பாதிப்பு