மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,00,000 கடந்தது.
2/ 4
அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 7,074 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,00064 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 295 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 8,600ஐ கடந்துள்ளது.
3/ 4
டெல்லியில் புதிதாக 2,500 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 97,000-ஐ தாண்டியுள்ளது. அங்கு உயிரிழப்பு 3,000ஐ எட்டியுள்ளது.
4/ 4
நாடு முழுவதும் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 6,70,000-ஆகவும், உயிரிழப்பு 19, 259 ஆகவும் அதிகரித்துள்ளது.
14
மகாராஷ்டிராவில் 2 லட்சத்தைக் கடந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..