முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது: 25,000-ஐ தாண்டிய உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது: 25,000-ஐ தாண்டிய உயிரிழப்பு

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 32,000 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து.

  • 15

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது: 25,000-ஐ தாண்டிய உயிரிழப்பு

    இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 32,000 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து.  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது.

    MORE
    GALLERIES

  • 25

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது: 25,000-ஐ தாண்டிய உயிரிழப்பு

    மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 8,641 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,84,000மாக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது: 25,000-ஐ தாண்டிய உயிரிழப்பு

    டெல்லியில் புதிதாக 1,647 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு 1,17,000ஐ நெருங்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது: 25,000-ஐ தாண்டிய உயிரிழப்பு

    நாட்டில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் மட்டும் 48 விழுக்காட்டினர் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 55

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது: 25,000-ஐ தாண்டிய உயிரிழப்பு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 63.25 விழுககடாக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES