உலக அளவில் கொரோனா பதிப்பு மேலும் உயரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்த நிலையில் கடந்த சில நாட்களில் ஃபிரான்ஸ், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது.
2/ 4
தற்போது எட்டவது நாடாக கொலம்பியாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
3/ 4
கொலம்பியாவில் இதுவரை 10,7,711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4/ 4
உலக அளவில் 4.29கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 11.54 லட்சத்தை கடந்துள்ளது.
14
கொலம்பியாவில் 10 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு