முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » சீனாவில் கை குலுக்கவும், அணைக்கவும், முத்தமிடவும் கட்டுப்பாடு..!

சீனாவில் கை குலுக்கவும், அணைக்கவும், முத்தமிடவும் கட்டுப்பாடு..!

 • 15

  சீனாவில் கை குலுக்கவும், அணைக்கவும், முத்தமிடவும் கட்டுப்பாடு..!

  சீனாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கும் வகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்க, கால்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 25

  சீனாவில் கை குலுக்கவும், அணைக்கவும், முத்தமிடவும் கட்டுப்பாடு..!

  கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது உள்ளிட்ட நேரடி தொடர்பை மக்கள் தவிர்க்குமாறு அரசு வலியுறுத்திவரும் நிலையில், இந்த புதிய முறைக்கு மக்கள் மாறிவருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 35

  சீனாவில் கை குலுக்கவும், அணைக்கவும், முத்தமிடவும் கட்டுப்பாடு..!

  இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  சீனாவில் கை குலுக்கவும், அணைக்கவும், முத்தமிடவும் கட்டுப்பாடு..!

  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரான், இத்தாலி, தென்கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச்  3 அன்றோ அல்லது அதற்கு முன்போ அளிக்கப்பட்ட சாதாரண விசா, இ-விசா ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  சீனாவில் கை குலுக்கவும், அணைக்கவும், முத்தமிடவும் கட்டுப்பாடு..!

  மேலும், அந்த நாடுகளுக்கு இந்தியர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் எனவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல் சீனர்களுக்கான விசா ரத்து நடவடிக்கை தொடர்ந்து அமலில் இருப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES