முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » சீனாவில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட திரையரங்குகள்

சீனாவில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட திரையரங்குகள்

70 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்க சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 • 13

  சீனாவில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட திரையரங்குகள்

  சீனாவில் தொற்று அபாயம் குறைவான பகுதிகளில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆறு மாதங்களுக்குப் பின் இந்த அனுமதி கிடைத்திருப்பதால் சினிமா ரசிகர்கள் உற்சாகமாக திரையரங்கு சென்றனர்.

  MORE
  GALLERIES

 • 23

  சீனாவில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட திரையரங்குகள்

  உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வது, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 33

  சீனாவில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட திரையரங்குகள்

  70 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், போதிய தனிமனித இடைவெளியுடன் அரங்குகளில் அமருமாறு பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES