இந்தியாவில் பரவி வரும் டபுள் மியூடண்ட் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் சீனாவிலும் தற்போது பரவ தொடங்கி உள்ளது. கடந்த மாதம் டெல்லியிலிருந்து காத்மாண்டு வழியாக 3 பேர் சீனா சென்றுள்ளனர். அவர்கள் சீனாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.