சீன மெடிக்கல் யூனிவர்சிட்டியில் வெளியேறும் முன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட சீன காதலர்கள் கொரோனா வைரஸில் இருந்து காத்துக்கொள்ள மாஸ்க் அணிந்திருக்கும் சீன பெண் ஜனவரி 23 - முகத்தில் மாஸ்க் அணிந்த படி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்கும் சீன பெண் ஜனவரி 23 - கார் ஓட்டுனரின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் சீன ராணுவ வீரர் ஜனவரி 23 - மணிலா , பிலிபைன்ஸ் விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்த படி செல்லும் பயணிகள் ஜனவரி 23 - ஹாங்காங்கில் மருத்து கடைகளில் அட்டை பெட்டிககளுடன் மாஸ்க் வாங்கிச் செல்லும் இளைஞர் ஜனவரி : 23 ஹாங்காங்கில் ரயில்களுக்காக மாஸ்க் அணிந்த படி காத்திருக்கும் பயணிகள் ஜனவரி 22 : ஊஹான் பகுதியில் எலெக்ட்ரிக் சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும் சீன பெண் சீனாவின் குவாங்சோவின் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்படும் சீன பெண் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதி மருத்துவர்கள் ஒன்று கூடியுள்ளனர். பெய்ஜிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பெய்ஜிங் டாசிங் சர்வதேச விமான நிலையத்தில் வைரஸில் இருந்து காக்க சீன குழந்தை முகத்தில் பிளாஸ்டிக் தடுப்பு அணிந்து தாயுடன் நிற்கிறது. ஹாங் காங் லுவு ரயில் நிலையத்தில் மாஸ்க் அணிந்த படி நிற்கும் பயணிகள் சீனாவில் இருந்து வெளியேறிய தென் கொரியர்கள் விமானத்தில் இருந்து மாஸ்க் அணிந்தபடியே இறங்குகின்றனர். சீனாவில் தாமாக முன் வந்து வைரஸில் இருந்து மக்களை காக்க பணி செய்யும் சீனர் மருந்துக்கடையின் முன் மாஸ்க் அணிந்த படி வரிசையில் நிற்கும் சீனர்கள். சீனாவில் இருக்கும் அமெரிக்கர்களை அழைத்துச் செல்ல அமெரிக்காவில் இருந்து வரப்பட்ட விமானம் வைரஸில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள மாஸ்க் அணிந்த படி நேஷனல் மெடிக்கல் சென்டர் முன் நிற்கும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் கம்போடியாவில் கிருமி நாசினி மருந்தை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தும் மாணவி சீனாவில் இருந்து வரும் விமான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க கூறும் ஹாங் காங் அதிகாரிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு பெய்ஜிங் பயணிகளிடம் வெப்பநிலை குறித்து சோதிக்கும் ரஷ்ய விமான பணிப்பெண்கள் ஹெல்த் ஹியூமன் சர்வீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு ஜனவரி 27-ம் தேதி சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் நடந்து செல்லும் சீனர்கள் தாய்லாந்தில் மாஸ்க் அணிந்த படி நடந்து செல்லும் தாய்லாந்து பெண்கள் பெய்ஜிங்கில் மாஸ்க் அணிந்த படி வரிசையில் நிற்கும் காவலர்கள் யாருமில்லா சாலையில் மொபைல் பார்த்தபடி பெய்ஜிங் சாலையில் நிற்கும் இளைஞர் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் ரெட் கிராஸ் மருத்துவமனைக்கு பாதுகாப்பு உடைகள் அணிந்த படி நோயாளியை எடுத்து செல்லும் உதவியாளர்கள் பெய்ஜிங்கில் நியூ இயர் கொண்டாட அமைக்க பட்டுள்ள அலங்காரங்கள் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் மருத்துவமனை கட்டும் பணிகள் சவுத் கொரியாவில் ரயில் பெட்டிகளில் மருந்து தெளிக்கும் தொழிலாளி பெய்ஜிங்கில் ஒருவரை ஒருவர் அன்பை பரிமாறிக்கொள்ளும் தம்பதி சீனாவில் முகத்திற்கான மாஸ்க் தயாரிக்கும் ஊழியர்கள் பெய்ஜிங் ரயில் நிலையத்தில் மாஸ்க் அணிந்த படி நிற்கும் பயணிகள் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில்மெடிக்கல் ஊழியர்கள் நோயாளியை கொண்டு செல்கின்றனர் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் சீனர்கள் ஜப்பான் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்படும் பயணிகள்