முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » நாளை முழு ஊரடங்கு : மீன் வாங்கக் கூட்டம் கூட்டமாக குவிந்த பொதுமக்கள் ( புகைப்படங்கள் )

நாளை முழு ஊரடங்கு : மீன் வாங்கக் கூட்டம் கூட்டமாக குவிந்த பொதுமக்கள் ( புகைப்படங்கள் )

நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு என்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குறிப்பாக சென்னை காசிமேடு, பட்டினப்பாக்கம், கடலூரில் மீன் வாங்க பொதுமக்கள் சந்தைகளில் கூடினர்.

 • 15

  நாளை முழு ஊரடங்கு : மீன் வாங்கக் கூட்டம் கூட்டமாக குவிந்த பொதுமக்கள் ( புகைப்படங்கள் )

  நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் இன்று மீன் வாங்குவதற்கு அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. ( இடம் : கடலூர் )

  MORE
  GALLERIES

 • 25

 • 35

 • 45

  கொரோனா பரவலைத் தடுக்க நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் இன்று மீன் வாங்குவதற்கு அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. ( இடம் : சென்னை,பட்டினப்பாக்கம் )

  MORE
  GALLERIES

 • 55