முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » சென்னை மண்டலங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு விபரங்கள்

சென்னை மண்டலங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு விபரங்கள்

சென்னை தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை மண்டலங்களை தொடர்ந்து, அண்ணா நகர், கோடம்பாக்கத்திலும் பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்குகிறது.

  • 15

    சென்னை மண்டலங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு விபரங்கள்

    சென்னை தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை மண்டலங்களை தொடர்ந்து, அண்ணா நகர், கோடம்பாக்கத்திலும் பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 25

    சென்னை மண்டலங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு விபரங்கள்

    சென்னை மண்டலங்களின் கொரோனா பாதிப்பு விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 35

    சென்னை மண்டலங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு விபரங்கள்

    தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5,300 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தேனாம்பேட்டை மண்டலத்திலும் பாதிப்பு எண்ணிக்கை 5,200-ஐ கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    சென்னை மண்டலங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு விபரங்கள்

    கோடம்பாக்கம், அண்ணா நகர் மண்டலங்களிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5000-ஐ நெருங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    சென்னை மண்டலங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு விபரங்கள்

    உயிரிழந்தோரின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளதாகவும் 24,670 பேர் குணமடைந்திருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES