தொடர்ந்து ஜுலை 4-ம் தேதியில் பாதிப்பு கணிசமாக குறைந்து 1842 ஆக குறைந்தது. ஜூலை 5-ம் தேதி பாதிப்பு 1713 ஆகவும், ஜூலை 6-ம் தேதி சற்று அதிகரித்து 1747 ஆகவும் இருந்த பாதிப்பு, ஜூலை 7-ம் தேதியான நேற்றைய தினம் நம்பிக்கையூட்டும் விதமாக 1203 ஆக குறைந்துள்ளது.