முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு 890 கோடி ஒதுக்கீடு

கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு 890 கோடி ஒதுக்கீடு

Corona |

  • 15

    கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு 890 கோடி ஒதுக்கீடு

    கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 22 மாநிலங்களுக்கு 2ம் கட்ட நிதியாக மத்திய அரசு 890 கோடியே 32 லட்சம் ரூபாய் விடுவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு 890 கோடி ஒதுக்கீடு

    கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு நிலைமைக்கு தகுந்த படி கூடுதலாக நிதி இதில் இருந்து ஒதுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு 890 கோடி ஒதுக்கீடு

    இந்த நிதியின் மூலம் பொது சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு 890 கோடி ஒதுக்கீடு

    ஐசியு, படுக்கை வசதிகளை ஏற்படுத்த இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு 890 கோடி ஒதுக்கீடு

    பரிசோதனைகளை துரிதப்படுத்த ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாயை முதல் தவனையாக மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்திருந்தது.

    MORE
    GALLERIES