முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » மாஸ்க் அணிய மறுத்த அதிபர் - கொரோனா பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பு

மாஸ்க் அணிய மறுத்த அதிபர் - கொரோனா பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பு

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ தனக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.

 • 14

  மாஸ்க் அணிய மறுத்த அதிபர் - கொரோனா பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பு

  பிரேசிலில் கொரோனா வைரஸால் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதிபர் போல்சொனாரோ ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 24

  மாஸ்க் அணிய மறுத்த அதிபர் - கொரோனா பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பு

  பொதுவெளியில் முகக்கவசம் கூட அணியாமல் வலம் வந்த போல்சொனாரோவை மாஸ்க் அணியும்படி கடந்த இருவாரங்களுக்கு முன்னால் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  MORE
  GALLERIES

 • 34

  மாஸ்க் அணிய மறுத்த அதிபர் - கொரோனா பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பு

  இந்நிலையில் போல்சொனாரோவிற்கு 100.4 டிகிரி என்ற அளவில் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்ற அவர் சில பரிசோதனைகளை மேற்கொண்டார். அதன் பின்னர் தன் ஆதரவாளர்களைச் சந்தித்த போல்சோனாரோ தனது நுரையீரல் சுத்தமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 44

  மாஸ்க் அணிய மறுத்த அதிபர் - கொரோனா பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பு

  இன்று கொரோனா பரிசோதனை முடிவு வெளிவரும் நிலையில் அவரது அலுவல்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES