வங்கதேசத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக நாளை முதல், ஒரு வாரத்திற்கு நாடு முழு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக நாளை முதல், ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.
2/ 4
நோய்த் தொற்று பரவலால் கடந்தாண்டும் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பின்பு படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன.
3/ 4
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் புதியதாக, 6,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி மேலும் 50 பேர் பலியாகினர்.
4/ 4
இதையடுத்து, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த நாளை முதல், ஒரு வாரத்திற்கு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
14
வங்கதேசத்தில் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு