உலகின் அதிவேக மின்னல் ஓட்டக்காரராக திகழ்ந்த உசேன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது.
2/ 3
ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் எட்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை வென்றவர். அவர் முறியடிக்காத சாதனைகளே இல்லை எனும் வகையில் அசத்திய அவர், சமீபத்தில் ஓய்வுபெற்றார்.
3/ 3
தனது 34வது பிறந்தநாளை சில தினங்களுக்கு முன் கொண்டாடிய அவர், அந்நிகழ்ச்சியில் தனி மனித விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
13
மின்னல் ஓட்டக்கார் உசேன் போல்ட்டுக்கு கொரோனா பாதிப்பு