அமர்நாத் யாத்திரை ரத்து நடவடிக்கையை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. (file image)
2/ 5
அமர்நாத் புனித யாத்திரையை வரும் ஜூன் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடத்த ஜம்முவில் உள்ள அமர்நாத் கோயில் நிர்வாக கமிட்டி முடிவு செய்திருந்தது. (file image)
3/ 5
ஜம்மு காஷ்மீரில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து புனித யாத்திரை செல்பவர்களுக்கு போதிய மருந்துகள், முகாம் வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தருவது சாத்தியம் அல்ல என முடிவு எடுக்கப்பட்டது. (file image)
4/ 5
இதனால், அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு செய்தி வெளியான நிலையில், அந்த அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. (file image)
5/ 5
மேலும், யாத்திரை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. (file image)
15
அமர்நாத் யாத்திரை ரத்து அறிவிப்பு வாபஸ்..!