Home » photogallery » coronavirus-latest-news » AISHWARYA RAI BACHCHAN THANKS FANS AFTER TESTING CORONAVIRUS NEGATIVE MSB

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பின்...' ஐஸ்வர்யாராய் உருக்கமான பதிவு

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நடிகை ஐஸ்வர்யாராய் தனது சமூகவலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.