முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - நடிகர் விவேக்

தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - நடிகர் விவேக்

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான அவசியத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் கேட்டுக் கொண்டார்.

  • 14

    தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - நடிகர் விவேக்

    சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 24

    தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - நடிகர் விவேக்

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக் அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    MORE
    GALLERIES

  • 34

    தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - நடிகர் விவேக்

    அப்போது தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனாவிலிருந்து நமது உயிரை காத்துக் கொள்ள முடியும் என்றார்.

    MORE
    GALLERIES

  • 44

    தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - நடிகர் விவேக்

    தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான அவசியத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    MORE
    GALLERIES