சேலம் மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட அரபிக் கல்லூரி அருகே அமைந்துள்ள 25 இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
2/ 5
சேலம் மாநகர கடைகளில் 650 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ ஆட்டுக்கறி இங்கு 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
3/ 5
அதேபோல 140 ரூபாய்க்கு விற்ற கோழிக்கறி இன்று 180 ரூபாய்க்கு விற்பனையானது. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து கறி மற்றும் மீன்களை வாங்கிச் சென்றனர்.
4/ 5
சிலர் கூட்டத்தைப் பார்த்து இறைச்சி வாங்காமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
5/ 5
மீன் மற்றும் இறைச்சி வாங்க வருவோருக்கு தெர்மாமீட்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
15
சேலத்தில் இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்...!