இதுவரை நாட்டின் மொத்த பாதிப்பு 59,03933 ஆக உயர்ந்துள்ளது. 9,60,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 48,49,585 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 93,379 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.