முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 392 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,182 ஆக அதிகரித்துள்ளது.

 • 15

  இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று

  இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 604 ஆக உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று

  மகாராஷ்டிராவில் புதிதாக 2 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது. அங்கு ஒரே நாளில் 76 உயிரிழப்புகள் பதிவானதால், மொத்த இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று

  டெல்லியில் புதிதாக 990 பேர் உட்பட 20ஆயிரத்து 834 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அங்கு 523 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 45

  இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று

  நாடு முழுவதும் 94 ஆயிரத்து 36 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டோர் விகிதம் 48 புள்ளி 19 விழுக்காடாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று

  இந்தியாவில் இறப்பு விகிதம் 2 புள்ளி 83 விழுக்காடாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES