முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76.91 லட்சம்..

உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76.91 லட்சம்..

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 32 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 5,74,000-ஆக அதிகரித்துள்ளது.

 • 15

  உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76.91 லட்சம்..

  உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 32 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 5,74,000மாக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76.91 லட்சம்..

  அமெரிக்காவில் புதிதாக 65,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,79,000ஐ  எட்டியுள்ள நிலையில், உயிரிழப்பு 1,38,000மாக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76.91 லட்சம்..

  தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் 11 ,554 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளானதால் மொத்த பாதிப்பு 2,88,000ஐ  நெருங்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76.91 லட்சம்..

  மெக்சிகோவில் புதிதாக 4,000 பேருக்கும், பெரு, வங்கதேசம், அர்ஜெண்டினா, கொலம்பியா நாடுகளில் 3,000க்கும் மேற்பட்டோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76.91 லட்சம்..

  உலகம் முழுவதும் 76.91 லட்சம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

  MORE
  GALLERIES