இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,496 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 79 46,429 ஆக உயர்ந்துள்ளது. 488 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர்.
2/ 4
மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,19,502 ஆக உயர்ந்துள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6, 25,057 ஆக சரிந்துள்ளது.
3/ 4
இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 72.70 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 63.42 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
4/ 4
இதுவரை 10 கோடியே 44, 20, 894 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
14
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 72.70 லட்சமாக உயர்வு..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,496 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 79 46,429 ஆக உயர்ந்துள்ளது. 488 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர்.