முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா: டெல்லியில் 3,788 பேருக்கு புதிதாக பெருந்தொற்று - இதுவரை 2,365 பேர் உயிரிழப்பு

கொரோனா: டெல்லியில் 3,788 பேருக்கு புதிதாக பெருந்தொற்று - இதுவரை 2,365 பேர் உயிரிழப்பு

டெல்லியில் இதுவரை மொத்தம் 2,365 பேரை கொரோனா காவு வாங்கியுள்ளது.

 • 15

  கொரோனா: டெல்லியில் 3,788 பேருக்கு புதிதாக பெருந்தொற்று - இதுவரை 2,365 பேர் உயிரிழப்பு

  டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  கொரோனா: டெல்லியில் 3,788 பேருக்கு புதிதாக பெருந்தொற்று - இதுவரை 2,365 பேர் உயிரிழப்பு

  கடந்த 24 மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் 3,788 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,390ஆக உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  கொரோனா: டெல்லியில் 3,788 பேருக்கு புதிதாக பெருந்தொற்று - இதுவரை 2,365 பேர் உயிரிழப்பு

  இதில் 41,437 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக 64 உயிரிழப்புகளையும் சேர்த்து மொத்தம் 2,365 பேரை கொரோனா காவு வாங்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  கொரோனா: டெல்லியில் 3,788 பேருக்கு புதிதாக பெருந்தொற்று - இதுவரை 2,365 பேர் உயிரிழப்பு

  தற்சமயம் அங்கு 26,588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 55

  கொரோனா: டெல்லியில் 3,788 பேருக்கு புதிதாக பெருந்தொற்று - இதுவரை 2,365 பேர் உயிரிழப்பு

  இதுவரை அந்த மாநிலத்தில் 4,20,707 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 19,059 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES