முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலக அளவில் 3.53 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

உலக அளவில் 3.53 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 56 லட்சமாக அதிகரித்துள்ளது.

  • 14

    உலக அளவில் 3.53 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

    உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.53 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 2.68 கோடி பேர் குணமடைந்த நிலையில், 10,45,000 பேர் உயிரிழந்தனர்.

    MORE
    GALLERIES

  • 24

    உலக அளவில் 3.53 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

    அதிகபட்சமாக அமெரிக்காவில் 76,78,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 34

    உலக அளவில் 3.53 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

    பிரேசிலில் 49,40,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழப்பு 1,46,000மாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    உலக அளவில் 3.53 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

    ரஷ்யாவில் 12,25,000-ஆகவும், கொலம்பியாவில் பாதிப்பு 8,62,000-ஆகவும் உள்ளது.

    MORE
    GALLERIES