முகப்பு » புகைப்பட செய்தி » சென்னை கோயம்பேட்டில் 25 சதவீதம் காய்கறிகள் தேக்கம்!

சென்னை கோயம்பேட்டில் 25 சதவீதம் காய்கறிகள் தேக்கம்!

கோயம்பேடு காய்கறி சந்தையில் பொதுமக்கள் வரத்து குறைவால் காய்கறிகள் தேக்கம்.

  • 15

    சென்னை கோயம்பேட்டில் 25 சதவீதம் காய்கறிகள் தேக்கம்!

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்களின் வரத்து குறைந்ததால் 25 சதவீதம் வரை காய்கறிகள் தேங்கியுள்ளதாக கோயம்பேடு காய்கறி சந்தை நிர்வாகி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 25

    சென்னை கோயம்பேட்டில் 25 சதவீதம் காய்கறிகள் தேக்கம்!

    கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் இருசக்கர வாகனங்கள் காலை 4 மணி முதல் 7 வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 35

    சென்னை கோயம்பேட்டில் 25 சதவீதம் காய்கறிகள் தேக்கம்!

    அதனைத் தொடர்ந்து, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்களின் வரத்து குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    சென்னை கோயம்பேட்டில் 25 சதவீதம் காய்கறிகள் தேக்கம்!

    இதனால், 25 சதவீதம் வரை காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளதாக காய்கறி சந்தை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 55

    சென்னை கோயம்பேட்டில் 25 சதவீதம் காய்கறிகள் தேக்கம்!

    மேலும் ஊரடங்கு முடிந்து இயல்புநிலை வரும் வரை காய்கறிகளின் தேக்கம் நீடிக்கும் என்று கோயம்பேடு வியாபாரிகள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES