முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 9577 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 216735 ஆக அதிகரித்துள்ளது.

 • 15

  இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

  இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 9577 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 216735 ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

  மேலும் 253 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 77-ஐ தொட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு 74 ஆயிரத்து 860 ஆகவும், உயிரிழப்பு 2 ஆயிரத்து 587 ஆகவும் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

  நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 158 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் சோதனைகளை அதிகப்படுத்தியதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

  தொற்று பாதிப்பை பொருத்தவரையில் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் அதிகம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

  MORE
  GALLERIES

 • 55

  இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

  அதேநேரம், அந்நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் 5 மடங்கு குறைவாகவே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES