முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » ஒரே நாளில் இந்தியாவில் 1,133 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

ஒரே நாளில் இந்தியாவில் 1,133 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 75,809 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் புதிதாக 1,133 பேர் 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

 • 15

  ஒரே நாளில் இந்தியாவில் 1,133 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 75,809 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் புதிதாக 1,133 பேர் 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 25

  ஒரே நாளில் இந்தியாவில் 1,133 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

  இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,80,423 ஆக அதிகரித்துள்ளது. 8,83,697 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 33,23,951 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 35

  ஒரே நாளில் இந்தியாவில் 1,133 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

  இதுவரை மொத்தம் 4.95 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  ஒரே நாளில் இந்தியாவில் 1,133 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

  மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 72,775 ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  ஒரே நாளில் இந்தியாவில் 1,133 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

  திங்களன்று மட்டும் 10,98,621 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை இந்தியாவில் 5,06,50,128 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES