முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு - உலகளவில் 1.53 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு - உலகளவில் 1.53 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.

  • 16

    ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு - உலகளவில் 1.53 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

    உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.53 கோடியை கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு - உலகளவில் 1.53 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

    நோய் பாதிப்பால் ஒரே நாளில் 7,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 1,46,0000ஐ எட்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு - உலகளவில் 1.53 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

    அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்பட்ட 71,000 பேர் உட்பட 41,00,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1200 பேர் மரணமடைந்ததால் இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 46,000ஐ கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு - உலகளவில் 1.53 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

    பிரேசிலில் 22,31, 000 பேர், ரஷ்யாவில் 7, 89,000  பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 56

    ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு - உலகளவில் 1.53 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

    தென்னாப்பிரிக்காவில் புதிதாக 13,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,94,000மாக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு - உலகளவில் 1.53 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

    உலகம் முழுவதும் இதுவரை 93,43,000 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

    MORE
    GALLERIES