ஹோம் » போடோகல்லெரி » கோயம்புத்தூர் » குரங்கு அருவி ஏன் கவி அருவியாக மாறியது? - மிஸ் பண்ணாம சுற்றுலா போங்க..!

குரங்கு அருவி ஏன் கவி அருவியாக மாறியது? - மிஸ் பண்ணாம சுற்றுலா போங்க..!

Coimbatore District | கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி–வால்பாறை சாலையில், ஆழியாறு வனப் பகுதியில் அமைந்துள்ளது குரங்கு அருவி. இங்கு வனத் துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.