ஹோம் » போடோகல்லெரி » கோயம்புத்தூர் » ஆளை மயக்கும் பேரழகு... வால்பாறை அக்காமலைக்கு செல்லும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

ஆளை மயக்கும் பேரழகு... வால்பாறை அக்காமலைக்கு செல்லும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

Valparai Akkamalai | கோவை மாவட்டத்தின் மலைவாசஸ் தலமான வால்பாறைக்கு, பொள்ளாச்சியில் இருந்து கார், பஸ், பைக் கோன்ற வாகனங்களில் செல்லாம். இங்கு பார்த்து ரசிக்க ஏராளமான இடங்கள் இருந்தாலும், அதில்  அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.