ஹோம் » போடோகல்லெரி » கோயம்புத்தூர் » மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

Mettupalayam shooting spot | கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் இருக்கிறது பத்தரகாளியம்மன் கோவில் இங்கே ஏராளமான திரைப்படங்கள் ஷூட் செய்யப்பட்டுள்ளன.