அம்மன் கோயில் கிழக்காலே: நடிகர் விஜயகாந்த் நடிப்பில், உருவான அம்மன் கோயில் கிழக்காலே படத்தில், ‘சின்ன மணி குயியே மெல்ல வாரும் மயிலே’ என்ற பாடலின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. இறுதியில் விஜயகாந்த் அந்த தூரி பாலத்தின் பகுதியில் ஓடி வரும்போது இந்த பாலத்தை தெளிவாகப் பார்க்கலாம்.