ஆம்பள :
நடிகர் விஷால், பிரபு, கிரண், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆம்பள படத்தின் சூட்டிங்க ஸ்பாட்டாக இந்த அரண்மனை இருந்தது. இதேபோல் நூற்றுக்கணக்கான படங்களில் இந்த சிங்காநல்லூர் அரண்மனையை பார்க்கமுடியும். அந்த அளவிற்கு இது கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பிரபல சூட்டிங் ஸ்பாட்டாக இருந்து வருகிறது. மேலும் , இந்த அரண்மனை தான் பொள்ளாச்சிக்கு மினி கோடம்பாக்கம் என்று பெயர் வாங்கி தந்திருக்குமோ என்று பொள்ளாச்சி வாசிகளால் பேசப்படுகிறது.!