ஹோம் » போடோகல்லெரி » கோயம்புத்தூர் » வால்பாறை பகுதிக்கு சுற்றுலா போறீங்களா? - உங்களுக்கு வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவுரை!

வால்பாறை பகுதிக்கு சுற்றுலா போறீங்களா? - உங்களுக்கு வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவுரை!

Coimbatore District | கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதிக்கு நீங்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், வனத்துறையினர் விடுத்துள்ள முக்கிய அறிவுரைகளை தெரிந்துகொள்வது அவசியம்.

 • 17

  வால்பாறை பகுதிக்கு சுற்றுலா போறீங்களா? - உங்களுக்கு வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவுரை!

  பொங்கல் விடுமுறை தொடங்க இருக்கும் நிலையில், பலரும் பிரபல சுற்றுலா தலங்களுக்கு சென்றுவர திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள வால்பாறை முக்கிய தேர்வாக இருந்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  வால்பாறை பகுதிக்கு சுற்றுலா போறீங்களா? - உங்களுக்கு வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவுரை!

  அதன்படி, நீங்கள் வால்பாறை பகுதிக்க்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், அங்கிருக்கும் நிலவரத்தையும், வனத்துறையினர் வித்துள்ள முக்கிய அறிவுரைகளையும் மனதில் கொள்வது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 37

  வால்பாறை பகுதிக்கு சுற்றுலா போறீங்களா? - உங்களுக்கு வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவுரை!

  பனிக்காலம் தொடங்கி விட்டதால் வால்பாறை பகுதியில் இரவிலும், அதிகாலையிலும் பனியின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இதற்கு மாறாக பகலில் வெயில் வாட்டி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  வால்பாறை பகுதிக்கு சுற்றுலா போறீங்களா? - உங்களுக்கு வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவுரை!

  இதனால், கூழாங்கல் ஆறு, வெள்ளமலை ஆறு உள்ளிட்ட ஆறுகள் தண்ணீர் இன்றி வரண்டுள்ளன. எனவே, வால்பாறை பகுதியில் உள்ள காட்டு யானைகள் கூட்டம், நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 57

  வால்பாறை பகுதிக்கு சுற்றுலா போறீங்களா? - உங்களுக்கு வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவுரை!

  யானைகள் மட்டுமன்றி, பிற விலங்குகளும் தண்ணீருக்காக அலைந்து திரிந்து வருகின்றன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், பட்டப்பகலில் சோலையாறு பிர்லா ஆற்றில் குட்டிகளுடன் காட்டு யானைகள் இறங்கி தண்ணீர் குடித்தது.

  MORE
  GALLERIES

 • 67

  வால்பாறை பகுதிக்கு சுற்றுலா போறீங்களா? - உங்களுக்கு வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவுரை!

  இதனால் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் இருக்கும் ஆறுகளில் இறங்கி குளிக்கும்போது கவனமுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 77

  வால்பாறை பகுதிக்கு சுற்றுலா போறீங்களா? - உங்களுக்கு வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவுரை!

  எனவே, ஆற்றங்கரை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னரே தண்ணீரில் இறங்கி குளிக்க வேண்டும். மேலும் குட்டிகளுடன் நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வரும் யானைகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்ய கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

  MORE
  GALLERIES