ஹோம் » போடோகல்லெரி » கோயம்புத்தூர் » த்ரில் அனுபவம்... சில்லென்று கொட்டும் அருவி - குளித்து மகிழ கோவை குற்றாலம் வாங்க!

த்ரில் அனுபவம்... சில்லென்று கொட்டும் அருவி - குளித்து மகிழ கோவை குற்றாலம் வாங்க!

Coimbatore District | கோவை மாவட்டத்தின் முக்கிய அருவியாக இருக்கிறது கோவை குற்றாலம். இயற்கையான சூழ்நிலையில் தெளிவான நீரோட்டத்தின் ஓர் அம்சமாகவும், அங்கே த்ரில் அனுபவத்தை பெறுவதற்கும் ஏற்ற சுற்றுலா தலமாகவும் இது திகழ்கிறது.