ஹோம் » போடோகல்லெரி » கோயம்புத்தூர் » நூற்றாண்டு கடந்தும் மனதை மயக்கும் கல்லாறு பழப்பண்ணை - இனி திறப்பார்களா? 

நூற்றாண்டு கடந்தும் மனதை மயக்கும் கல்லாறு பழப்பண்ணை - இனி திறப்பார்களா? 

Kallar Horticulture Farm, Mettupalayam |ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நூற்றாண்டு கடந்தாலும், மலைகளின் அரசியின் அடி வாரத்தில் அமைந்துள்ள கல்லாறு பழப்பண்ணை குறித்து காணலாம். இந்த பழப்பண்ணை நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கலாம்.