ஹோம் » போடோகல்லெரி » கோயம்புத்தூர் » பக்தர்களுக்கு வேண்டியதை கொடுக்கும் கோவை ஈச்சனாரி விநாயகர்!

பக்தர்களுக்கு வேண்டியதை கொடுக்கும் கோவை ஈச்சனாரி விநாயகர்!

Coimbatore District | கோவை மாவட்டம் பொள்ளாச்சி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது ஈச்சனாரி விநாயகர் ஆலயம். இங்கே பக்தர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் புதிதாக வாங்கும் வண்டிக்கு பக்தர்கள் பூஜை போட்டு வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.