அழகி போட்டியில் ஒய்யார நடைபோட்ட இளம்பெண்கள்..! கோவையில் அழகிகளின் அணிவகுப்பு!
Coimbatore fashoin show | கோவை நவ இந்தியாவில் நடைபெற்ற அழகி போட்டியில் 21 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். செய்தியாளர்: ஜெரால்ட், கோவை.
யில் நடைபெற்ற அழகி போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் ஒய்யார நடைபோட்டு அசத்தினர்.
2/ 5
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மிஸ் தமிழ்நாடு அழகிபோட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
3/ 5
கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து தலா ஒரு போட்டியாளர் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் பார்வையாளர்கள் முன்னிலையில் பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்து கேட்வாக் போட்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
4/ 5
இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் சனம் செட்டி உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
5/ 5
இந்த போட்டியில் 21 வயதான அக்ஷதா தாஸ் என்ற போட்டியாளர் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றார். அவருக்கு மிஸ் தமிழ்நாடு போட்டிக்கான கிரீடம் வழங்கப்பட்டது.