தடாகம் சாலை கணுவாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள்(106 வயது). 1917ல் பிறந்த இவருக்கு நேற்று 106 வது பிறந்தநாள் கொண்டாடபட்டது.
2/ 5
இந்த பிறந்தநாளை அவரது குடும்பத்தார், பேரன் ,பேத்திகள் இணைந்து விமர்சையாக கிடா வெட்டி அப்பகுதி மக்களுக்கு விருந்தளித்து கொண்டாடினர்.
3/ 5
மேலும் பாட்டிக்கு பொன்னாடை போற்றி கிரீடம் வைத்து அழகுபடுத்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுமார் 3 தலைமுறைகளை கண்ட இவரது காலில் விழுந்து வணங்கினர்.
4/ 5
சொந்த பெற்றோரையே உதறிவிடும் காலத்தில் தங்களது 106 வயது பாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்வு காண்போரை நெகழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
5/ 5
கோவையில் 106 வயது மூதாட்டியின் பிறந்தநாளை கொண்டாடும் இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.
15
கோவையில் 106 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்.. கிடா வெட்டி விருந்தளித்த பேரன் பேத்திகள்.!