தாண்டவமாடிய மாண்டஸ்... சென்னையில் வேரோடு சாய்ந்த மரங்கள்..!
Mandous Cyclone : மாண்டோஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை 7 மணியிலிருந்து இரவு 1 மணி வரை 48 மரங்கள் கீழே விழுந்துள்ளதாக மாநகராட்சி தகவல். மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 5000 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் காரணமாக மரங்கள் வேறோடு சாய்ந்து விழுந்தது.
2/ 7
சாந்தோம் நெடுஞ்சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.
3/ 7
திருவல்லிக்கேணி இந்து பள்ளிக்கூடம் அருகில் மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.
4/ 7
சென்னை கோயம்பேடு ஜெகன் நாதன் நகர், முதல் மெயின்ரோடு அரும்பாக்கம் சாலையில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.
5/ 7
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு மீட்பு குழுவினர். துரிதமாக செயல்பட்டு சாலையில் விழுந்து கிடந்த மரத்தை மரம் வெட்டும் இயந்திரம் மூலம் அகற்றினர்.
6/ 7
சென்னை அம்பத்தூர் எம் சி ராஜா தெருவில் மின் கம்பம் உடைந்து விழுந்துள்ளது
7/ 7
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள டி.ஜி.பி அலுவலகம் முன்பு சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை புல்டோசர் கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.