Home » photogallery » chennai » TAMILISAI SOUNDARAJAN VISIT TO GOPALAPURAM IN CHENNAI

கோபலபுரத்திற்க்கு விசிட்.. தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை - படங்கள்

Tamilisai Soundarajan | கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபலபுரம் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற தமிழிசை எதிர்பாராத விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரி தமிழ்ச்செல்வியை சந்தித்துள்ளார்.