முகப்பு » புகைப்பட செய்தி » சென்னை » ‘சென்னை விழா’ - கைவினை பொருட்கள் முதல் உணவு வகைகள் வரை.. மிஸ் பண்ணிடாதீங்க

‘சென்னை விழா’ - கைவினை பொருட்கள் முதல் உணவு வகைகள் வரை.. மிஸ் பண்ணிடாதீங்க

சென்னை தீவுத்தடலில் சர்வதேச கைவினை,கைத்தறி,கலை மற்றும் உணவு திருவிழா கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ( செய்தியாளர் : சுபாஷ்)

  • 16

    ‘சென்னை விழா’ - கைவினை பொருட்கள் முதல் உணவு வகைகள் வரை.. மிஸ் பண்ணிடாதீங்க

    தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில்  'சென்னை விழா' எனும் தலைப்பில் சர்வதேச கைவினை, கைத்தறி கலை மற்றும் உணவு திருவிழா கண்காட்சி கண்காட்சி  இன்று தொடங்கி வரும் மே மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

    MORE
    GALLERIES

  • 26

    ‘சென்னை விழா’ - கைவினை பொருட்கள் முதல் உணவு வகைகள் வரை.. மிஸ் பண்ணிடாதீங்க

    இந்த கண்காட்சி தொடக்க நாளான இன்று தாரை தப்பட்டை முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடி தமிழர்களின் கலாச்சாரம் வெளிப்படுத்தும் வகையில் விழா நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 36

    ‘சென்னை விழா’ - கைவினை பொருட்கள் முதல் உணவு வகைகள் வரை.. மிஸ் பண்ணிடாதீங்க

    அமைச்சர்கள் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், காந்தி, மா.சுப்ரமணியன் மற்றும் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்,துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் இருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 46

    ‘சென்னை விழா’ - கைவினை பொருட்கள் முதல் உணவு வகைகள் வரை.. மிஸ் பண்ணிடாதீங்க

    இந்த கண்காட்சியில் பாரம்பரிய உணவு அரங்கு,கைவினை பொருட்கள், கைத்தறி உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகள் என மொத்தம் 311 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    ‘சென்னை விழா’ - கைவினை பொருட்கள் முதல் உணவு வகைகள் வரை.. மிஸ் பண்ணிடாதீங்க

    கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு 1 நபருக்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு மகளிர் சுயஉதவி குழுக்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 70 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    ‘சென்னை விழா’ - கைவினை பொருட்கள் முதல் உணவு வகைகள் வரை.. மிஸ் பண்ணிடாதீங்க

    தமிழ்நாடு மகளிர் சுய உதவிக் குழுக்களால் அமைக்கப்பட்ட அனைத்து அரங்குகளில் இருந்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசு வழங்கப்பட்டது.கைவினை பொருட்கள் அரங்கில் உருவாக்கப்பட்ட பெரிய மண் பேனாவை விலை கொடுத்து வீட்டிற்கு வாங்க சொன்னார்.

    MORE
    GALLERIES