Home » photogallery » chennai » SAVITA UNIVERSITY POONAMALLEE STUDENTS DID 5500 NATIONAL FLAG PAINTING AT THE SAME TIME PLACED IN INTERNATIONAL BOOK OF RECORDS

சென்னையில் ஒரே நேரத்தில் 5500 கல்லூரி மாணவர்கள் தேசிய கொடியை வரைந்து உலக சாதனை

Poonamallee | இன்டர்நேஷ்னல் புக் ஆப்  ரெகாட்ஸில் இடம் பிடித்த 5500 சவீதா பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் தேசிய கொடியை வரைந்து வண்ணம் தீட்டி உலக சாதனை படைத்தனர். (செய்தியாளர்: சோமசுந்திரம், பூந்தமல்லி)