ஹோம் » போடோகல்லெரி » சென்னை » சென்னை முகலிவாக்கத்தில் தேங்கியுள்ள மழைநீர்.. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை முகலிவாக்கத்தில் தேங்கியுள்ள மழைநீர்.. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை முகலிவாக்கத்தில் சாலையில் மழைநீர் தேங்கி இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.