விடுமுறை நாளில் சென்னையில் ஸ்தம்பித்த முக்கிய சாலைகள்... வாகன ஓட்டிகள் கடும் அவதி!
Chennai Traffic : சென்னை அசோக் நகர், கே.கே.நகர், வடபழனி, கோயம்பேடு பகுதியில் சாலை இருபுறமும் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் - சென்னை செய்தியாளர் - கண்ணியப்பன்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அசோக் நகர், கே.கே.நகர், வடபழனி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
2/ 7
அதேபோல் எம்.எம்.டி.ஏ காலனி, வடபழனி மேம்பாலம் உள்ளிட்ட பகுதியில் சாலையின் இருபுறமும் மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
3/ 7
சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிக கடுமையான போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
4/ 7
வடபழனி உயர் மட்ட மேம்பாலத்திலும் வாகனங்கள் அனைவருக்கும் இருக்கின்றன.
5/ 7
இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், அரசு பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் மெல்ல மெல்ல ஊர்ந்தபடி செல்கின்றன.
6/ 7
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து போலீசார் யாரும் அதிக அளவில் பணியில் ஈடுபடாததால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
7/ 7
சென்னையில் இன்று ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
17