கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் காவலர் குடும்பங்களுடன் இணைந்து முதலமைச்சர் பொங்கல் விழாவை கொண்டாடினார்.
2/ 5
முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், அமைச்சருமான உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
3/ 5
விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு பறை இசை, மேளதாளம் நாதஸ்வரம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குடும்பத்தினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் வைத்து வழிபட்டார்.
4/ 5
தொடர்ந்து, காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுத்தொகுப்புகளை வழங்கினார்.
5/ 5
காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் முதலமைச்சர் பொங்கல் வைத்த காட்சி.
15
காவலர் குடியிருப்பு பொங்கல் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்