முகப்பு » புகைப்பட செய்தி » சென்னை » 14 நாட்களில் அபராதம் கட்டலையா.. வழியே இல்ல... வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

14 நாட்களில் அபராதம் கட்டலையா.. வழியே இல்ல... வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

சென்னை காவல்துறைக்கு தனியாக யூடியூப் சேனல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்தார்.

  • 15

    14 நாட்களில் அபராதம் கட்டலையா.. வழியே இல்ல... வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

    யில் விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்களின் வாகனத்திற்கு  500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    14 நாட்களில் அபராதம் கட்டலையா.. வழியே இல்ல... வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

    சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    MORE
    GALLERIES

  • 35

    14 நாட்களில் அபராதம் கட்டலையா.. வழியே இல்ல... வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

    அப்போது சென்னை காவல்துறைக்கு தனியாக யூடியூப் சேனல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

    MORE
    GALLERIES

  • 45

    14 நாட்களில் அபராதம் கட்டலையா.. வழியே இல்ல... வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

    மேலும் இதற்கு முன்னர் வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு தான் பதிவு செய்தோம். இனி புதிய முறையை கையாளப்போவதாக தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 55

    14 நாட்களில் அபராதம் கட்டலையா.. வழியே இல்ல... வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

    மதுபோதையில் வாகனத்தை ஓட்டி அபராதம் விதித்து 14 நாட்களுக்குள் அபராதத் தொகை செலுத்தவில்லை எனில், வாகனம் அல்லது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES