மெரினா கடற்கரையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, பொதுமக்களின் கூட்டம் சாரை சாரையாகக் குவிந்தனர்.
2/ 6
விடுமுறை தினம் என்பதாலும், வார இறுதி என்பதாலும், மெரினா கடற்கரையில் காலை முதலே உள்ளூர் வாசிகளும், வட மாநிலத்தவர்களும் அதிகளவில் குவிந்தனர்.
3/ 6
புத்தாடை அணிந்து புது பொலிவுடன் குழந்தைகளுடன் கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.
4/ 6
மாலை நெருங்கியதும் மக்களின் கூட்டம் பலமடங்காக அதிகரித்தது. கடற்கரையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிகமாக உயர் கோபுரம் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
5/ 6
15 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டனர். கடல் நீரில் இறங்கி விளையாடும் மக்களுக்கு அவ்வப்போது ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
6/ 6
பலத்த பாதுகாப்புக்கு நடுவே மக்கள் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடிச் சென்றனர்.
16
அடேங்கப்பா இவ்வளவு கூட்டமா? பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினாவில் குவிந்த சென்னைவாசிகள்!